அரியலூரில் 5 பேர் கைது
திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த தேவியுடன் கார்த்திக் என்பவர் பேசியது குறித்து தேவியின் அண்ணன் சமுத்திரம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் சிலர் சமுத்திரம் வீட்டிற்கு சென்று திட்டி கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக், கலியமூர்த்தி, ஸ்ரீகாந்த், வாஞ்சிநாதன், கதிரவன் ஆகியோரை கைது செய்தனர்.
What's Your Reaction?