வீடு புகுந்து திருடும் கும்பல் போலீஸ் அதிரடி

அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் குவாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமூர், பெரியாக்குறிச்சி, இலுப்பையூர் மற்றும் இருங்களாகுறிச்சி கிராமங்களில் பகல் மற்றும் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து 32 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை தனிப்படை போலீசார் மீட்டனர்.
What's Your Reaction?






