மாணவர்களுக்கான சேம நல ஊக்கத்தொகை ; தமிழக டிஜிபி

May 20, 2024 - 06:08
 0  12
மாணவர்களுக்கான சேம நல ஊக்கத்தொகை ; தமிழக டிஜிபி

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றம் அமைச்சு பணியாளர்கள் போலீஸ் அதிகாரிகள் போலீசார் மாணவ செல்வங்களுக்கு பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளுக்கு சேம நல நிதியிலிருந்து ஊக்கத் தொகையை தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.அருகில் தாம்பரம் மாநகர காவல் துறையின் அதிரடி கமிஷனர் முனைவர் அமல்ராஜ் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow