மாணவர்களுக்கு இடையே மோதல் தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டள்ளது.காயமடைந்த ஆசிரியர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What's Your Reaction?






