நகைக் கடை உரிமையாளரை கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் காசுக்கடை பஜாரில் நகை கடை நடத்தி வருபவர் சந்தநாதன்(60). இவர் சமூக ட்ரஸ்டின் உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ட்ரஸ்டில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நபர்கள் முறைகேடு செய்து வருவதாக சமூகத்தினரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் ட்ரஸ்டில் உள்ள நிர்வாகிகள் சந்திரமோகன் உள்ளிட்ட 5 பேர் சந்தநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?






