இரவு ரோந்து பணி
வேலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அக்.23 இரவு ரோந்து பணி செல்லும் காவல்துறை காவல் ஆய்வாளர் (காஞ்சனா) தலைமையில் இன்று இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. இதில் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையம், சத்துவாச்சாரி, வேலூர் தாலுக்கா, விரிஞ்சிபுரம், பாகாயம்,அரியூர்,வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணி நடைபெற உள்ளது. எண்-9789837935
What's Your Reaction?