ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
நாகர்கோவில் ஜோசப் கான்வென்ட் பள்ளி அருகில் வாகன தனிக்கை செய்தபோது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது,பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது ஆகிய விதி மீறல் செய்த இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
What's Your Reaction?