செங்கல்பட்டில் விதியை மீதி பட்டாசு வெடித்ததில் 16 பேருக்கு வழக்குப்பதிவு

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக காலை 6:00 மணி முதல் காலை 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நேர கட்டுப்பாட்டை மீறி மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடித்தவர்கள் மீது செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
What's Your Reaction?






