ஏரியூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராஜாமணி மற்றும் போலீசார் எம்.தண்டா பகுதியில் ரோந்து சென்ற போது வீட்டின் அருகே சூதாடிக்கொண்டிருந்த முருகேசன்,மோகன்ராஜ், ஜெயகாந்த்,ராஜேஸ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து 15 ஆயிரம் பணம் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?