மகன் இறந்த துக்கத்தில் தம்பதியர் தற்கொலை

சிவகாசியை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் அவருடைய மனைவி வக்தசலா. இவர்களது 7 வயது மகன் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாமல் கோவையில் உள்ள தனியார் விடுதியில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் இன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். மேலும் தங்களது தற்கொலைக்கு காரணம் யாரும் இல்லை என்ற கடிதத்தையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
What's Your Reaction?






