கச்சை கட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த கச்சை கட்டி கிராமத்தில் இன்று (25-07-2024) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமை வகித்தார். வாடிப்பட்டி காவல்துறை,சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பொது மக்களின் நிறை குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
What's Your Reaction?