காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
சேலம் மாநகரில் இன்று (அக்.24) அதிகாலை கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் தேங்கிய நிலையில், கால்வாயில் ஏற்பட்ட அடைப்பினை காவல்துறையினர் சரி செய்தனர். காவல்துறையினரின் செயலுக்கு பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டு தெரிவித்துள்ளனர்
What's Your Reaction?