வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பைக்குகள் திருட்டு
வேலூர் மாவட்டத்தில் பைக் திருட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் நேற்று (நவ.2) ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவாகியுள்ளது. வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் 1 வழக்கும், அணைக்கட்டு 1, சத்துவாச்சாரி 1, குடியாத்தம் டவுன் 15, கே வி குப்பம் 4, மேல்பாடி 1, என மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக் திருட்டுகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?