பரோல் முடிந்து வேலூர் சிறைக்கு திரும்பிய கைதிகள்
தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 21 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கடந்த 28ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் 9 பேர் நேற்று வேலூர் சிறைக்கு திரும்பி உள்ளதாகவும், மீதமுள்ள 12 கைதிகள் இன்றும், நாளை மாலைக்குள் சிறைக்கு திரும்ப உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
What's Your Reaction?