நீதிமன்ற வாசலில் படுகொலை
நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் காலை 10 .15 மணிக்கு பரபரப்பான நேரத்தில் படுகொலை.
வாசலில் நின்று நிதானமாக வெட்டி கொலை செய்த கொலையாளிகள் தப்பியோடிய கொலையாளிகளில் ஒருவரை மடக்கி பிடித்த வழக்கறிஞர்.
காவல்துறை பாதுகாப்பு மிகுந்த இடத்திலேயே படுகொலை நடைபெற்றது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
What's Your Reaction?