ஆனைமலை ஒத்தக்கடை பகுதியில் குப்பை கிடங்காக மாறி வரும் ஊரணி; அரசு நடவடிக்கை எடுக்குமா...?
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை வட்டம் தட்டாங்குளம் மங்கலக்குடி வழியில் உள்ள நீர் நிலைல ஊரணி பகுதியில் பல மாதங்களாக மலை போல் குவிந்து வரும் குப்பைகள். இக்குப்பையினால் ஒவ்வாமை அலர்ஜி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகி வருவது மட்டுமின்றி இந்த ஊரணியும் மாசுபட்டு மலை போல் குவிக்கப்பட்ட குப்பைகளினால் கொசுக்களின் கூடாரமாக மாறிவரும் நிலையில் உள்ளது. எனவே இந்த குப்பையை அகற்ற அரசாங்கம் முன் வருமா என கிராம மக்கள் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?