வேளாங்கண்ணி மாதா ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா துவக்கம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு விழாவை ஒட்டி கொடியேற்ற விழா நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை ஒட்டி ஆகஸ்ட் 29 நேற்று கொடியேற்றம் நடைபெற்றது தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் அவர்கள் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
What's Your Reaction?