இலவச வீடு கட்டும் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்,ஊட்டமலை ஊராட்சி மஞ்ச்கை இருளர் பகுதியில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு 67.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேற்று நேரில் ஆய்வுக் மேற்கொண்டார் .மேலும் கட்டுமான பணிகளை விரைந்து முடித்துக் கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆட்சியர் அறிவுறுத்தினார்.
What's Your Reaction?






