தர்மபுரி மாவட்ட காவல்துறை அதிரடி அறிவிப்பு
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.3) சமூக வலைதள பதிவில், பண பரிவர்த்தனைகளுக்கு public WI-FI பயன்படுத்துவதை தவிர்க்கவும், இரு அடுக்கு பாதுகாப்பு முறையே enable செய்யவும் auto connection முறையை off செய்யவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது சைபர் குற்றங்களுக்கு www.cybercrime .gov.in அல்லது 1930 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?