மின்தடையின் போது சிறப்பாக செயல்பட்ட ஊழியருக்கு குவியும் பாராட்டு
திருவள்ளூர்:செப் 30-
மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகரில் மற்றும் காக்கலூர் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின்சார பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படுத்தப்பட்டது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பாமர மக்களும் நடுத்தர மக்களும் தடையில்லாமல் மின்சாரம் பெற்றி ட வும் சிறிய விவசாயிகள் தொழிற்சாலைகள் வர்த்தக நிறுவனங்கள் மின்தடை இல்லாமல் வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ளவும் மாதத்தில் ஒரு நாள் மின்சார பராமரிப்பு பணிகளை செய்துவிட்டு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட உத்தரவு பிறப்பித்திருந்தன ர். திருவள்ளூரில் குறைந்த அளவு மின்னழுத்தம் அதிக அளவு மின்னழுத்தம் 11kv புதிய பீடர் சிவி நாயுடு சாலையில் கண்டுபிடித்து சரி Expect விடவும் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட தலைமை பொறியாளர் சந்திரசேகர் மேற்பார்வையில் திருவள்ளூர் காக்களூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதண பராமரிப்பு பணிகள் கொள் ப்பட்டதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காக்களூர் ஹவுசிங் போர்டு காக்களூர் தொழிற்பேட்டை காக்களூர் மற்றும் சி சி சி பின்புறம் பூண்டி புல் ல ரம்பாக்கம் செவ்வாபேட்டை ஒதப்பை பிஞ்சிவாக்கம் தண்ணீர் குள ம் என் ஜி ஓ நகர் ஈக்காடு ஒ திக்காடு தலக்காஞ்சேரி திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே என் சாலை பெரும்பாக்கம் ஐ சி எம் ஆர் பின்புறம் எம் ஜி எம் நகர் கொண்டமாபுரம் சத்தியமூர்த்தி தெரு சி வி நாயுடு சாலை ஜவஹர் நகர் எடப்பாளையம் வி எம் நகர் ஜெயா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சார பராமரிப்பு பணிகள் மக்கள் போற்றும் படியாக செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் நகர உதவி பொறியாளர் தட்சிணாமூர்த்தி உதவி பொறியாளர் கே. ரமேஷ் மற்றும் பாலாஜி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதை பாராட்டி மக்கள் தட்சிணாமூர்த்திக்கும் ரமேஷ் மற்றும் பாலாஜி கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இந்த பணி தொடரட்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
What's Your Reaction?