கள்ளக்குறிச்சி அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் இடைத்தரகர் கைது
கள்ளக்குறிச்சி அருகில் உள்ள சிறுவங்கூர் கிராமத்தில் பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 இடைத்தரகர் பிரவீன்குமார் மூலம் விஏஓ சம்பத் லஞ்சம் வாங்கிய போது கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் கிராம நிர்வாக அலுவலர் சம்பத் என்பவர் சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?