தொழில் மைய அலுவலகத்தில் ஆயத்தபணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

Jun 18, 2024 - 20:18
 0  1
தொழில் மைய அலுவலகத்தில் ஆயத்தபணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தருமபுரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் வருடாந்திர கடன் செயல் திட்டம் (Annual Credit Plan) 2024-25-க்கான இலக்கினை அடைவதற்கான ஆயத்தபணிகள் குறித்து கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.06.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) திரு.பிரசன்னா, முன்னோடி வங்கி மேலாளர் (இந்தியன் வங்கி) திரு.ராமஜெயம், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) திரு.குணசேகரன், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் திரு.சஞ்சீவ்குமார், திரு.முருகேசன், திருமதி.மாலதி, திருமதி.சந்தோஷம், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் திரு.சுப்பையா பாண்டியன், சிட்கோ இணை மேலாளர் திருமதி.வள்ளியம்மை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow