விஷப் பூச்சி கடித்து சிறுவன் பலி

ஆலங்குளம் அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரது 9 வயது மகன் நேற்று முந்தினம்(நவ.3) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத விஷப்பூச்சி சிறுவனை கடித்ததில் மயங்கி விழுந்தார். உடனே சிறுவனை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று(நவ.4) சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
What's Your Reaction?






