அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

Jul 12, 2024 - 11:43
 0  6
அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் கொம்பாடியூர், சாமத்தாள், குழிகாடு பகுதியில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பேருந்து வருவதில்லை என்று கூறி இன்று பெரும்பாலை அரசு பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow