மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தருமபுரி மாணவன் சாதனை

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் இணை நிறுவனம் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தாவரவியல் படிக்கும் மாணவன் கார்த்திக், மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு மருதம் நெல்லி கல்வி குழுமத்தின் சார்பாக கல்லூரி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்தார்.
What's Your Reaction?






