காட்பாடி ரயில் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

காட்பாடி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை டிஐஜி இப்ராஹிம் ஷெரிப் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு 7 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினருடன் ரயில்வே போலீசார் மற்றும் வெளிமாநில போலீசாரும் இணைந்து செயல்பட்டு வருவதால் கஞ்சா கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் எனகூறினார்.
What's Your Reaction?






