தர்மபுரி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

Jul 13, 2024 - 18:27
 0  23
தர்மபுரி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற (Group-I) பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (13.07.2024) நேரில் சென்று பார்வையிட்டார்.உடன் நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow