திருவாரூரில் கடந்த 2 நாட்களில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள்,12 வாகனங்கள் பறிமுதல்
திருவாரூரில் கடந்த 2 நாட்களில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.12 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நாளில் பணம், மது பாட்டில்கள், பரிசுப் பொருட்கள் போன்றவை விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
What's Your Reaction?