சென்னையில் போதை பொருள் விற்ற நான்கு பேர் கைது

சென்னை: பாரிமுனையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேரை போலீஸ் கைது செய்தது. தீபன், மிதுன், காதர் மைதீன் ஆகியோரை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட விலை உயர்ந்த கஞ்சாவை பெரியமேடு பகுதியில் விற்க முயன்ற பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
What's Your Reaction?






