முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு இன்று முதல் துவக்கம்;வனத்துறை அறிவிப்பு

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.150-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கணக்கெடுப்பில் பங்கேற்பு.முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு வரும் 25ஆம் தேதி வரை நடக்கும் என வனத்துறையினர் அறிவிப்பு.
What's Your Reaction?






