உதகை: தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி.

May 23, 2024 - 10:41
 0  9
உதகை: தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி.

உதகை: தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க FasTag சோதனை சாவடியை வேறு இடத்துக்கு மாற்றியமைக்கும் பணி 50% நிறைவடைந்ததால் இன்று (மே 23) முதல் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow