தபால் வாக்களித்த திண்டுக்கல் எஸ்.பி.

நாடாளுமன்ற தேர்தல் 2024 வரும் 19 வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதால் காவலர்களுக்கான தபால் வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு மையத்தை பார்வையிட்டு தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்.
What's Your Reaction?






