பெட்டி பெட்டியாக பிடிபட்ட மது பாட்டில்கள்

Apr 18, 2024 - 17:50
 0  7
பெட்டி பெட்டியாக பிடிபட்ட மது பாட்டில்கள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மேலும் நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.மினி வேனில் கொண்டு செல்லப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow