மாவட்ட அளவிலான தடுப்பு படை உறுப்பினர்கள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) குறித்த மாவட்ட அளவிலான தடுப்புப்படை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
What's Your Reaction?






