சம்பளம் வேண்டியும் பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் கவன ஈர்ப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் NHM ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த தின சம்பளம் 720 வழங்க வேண்டியும் மேலும் நீண்ட நாட்களாக பணி புரியும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவும் 14 /6/ 2024 கவன ஈர்ப்பு போராட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முன்பு நடைபெற்றது இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் NHM ஊழியர்கள் சங்கம் அறிவித்தனர்
What's Your Reaction?