மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் இல்லை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொத்திக்குட்டை ஏரியில் இன்று துணி துவைத்தபோது, 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஏரியில் மூழ்கிய சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






