கள்ளக்குறிச்சி ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கல்வராயன் மலையில் சாலை வசதிகள் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தான சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் எம் எஸ் சுப்பிரமணியன் வி.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மலை கிராமங்களில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை வசதிகள் உள்ளதா இல்லையா என வரும் 22 தேதி கள்ளக்குறிச்சி கலெக்டர் நேரில் ஆஜராகி கூறவும் வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
What's Your Reaction?






