தருமபுரியில் 60 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற ஆண் உடல் நல்லடக்கம்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துள்ளார். இவரைப் குறித்து விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை. தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து இன்று(13.07.2024) இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 98 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
What's Your Reaction?