வேலூர் அருகே பயிற்சி வகுப்பிற்கு வந்த பெண் ஆய்வாளரிடம் அநாகரிகம்;தலைமை காவலர் பணியிடை நீக்கம்

வேலூர்: காட்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர் கோபியை சஸ்பெண்ட் செய்து ஏ.டி.எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.காவலர் பயிற்சி வகுப்பில் பெண் காவல் ஆய்வாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட புகாரில் கோபியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் ஆய்வாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட தலைமைக் காவலர் கோபி மதுபோதையில் இருந்ததும் அம்பலமானது.
What's Your Reaction?






