புதிய காவல் நிலையம் திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உட்கோட்டம் மன்னார்குடி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருவை மொழி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய புற காவல் நிலையத்தை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி அவர்கள் திறந்து வைத்தார்
What's Your Reaction?






