உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வேணுகோபால் தலைமையில் கருங்கல் அருகே பூவன்சந்தி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த இரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி எடுத்துவரப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து கிள்ளியூர் துணை தாசில்தார் வயோலா பாய் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
What's Your Reaction?






