உங்களை தேடி உங்கள் ஊரில்;மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இன்று (19.06.2024) தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வழக்குகள் பதிவு செய்த பதிவேடுகள், வருகை பதிவேடு மற்றும் துப்பாக்கி லைசென்ஸ் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
What's Your Reaction?