மர்மமான முறையில் விவசாயி உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

May 17, 2024 - 14:41
 0  7
மர்மமான முறையில் விவசாயி உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

நெல்லை: உவரி அருகே உள்ளது வெம்மணங்குடி கிராமத்து சேர்ந்தவர் முருகன் இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன .அந்தப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் .இந்த நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார் மீண்டும் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் திசையன்விளை பெரியதாழை பிரதான சாலை செட்டியார்பண்ணை பகுதியில் சாலையின் ஓரத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார் .இதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து தட்டாமடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .தட்டார்மடம் போலீசார் விறைந்து வந்து அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .தலையில் காயம் இருப்பதினால் யாராவது அவரை கொலை செய்தார்களா இல்லை சாலை ஓரத்தில் இறந்து கிடப்பதினால் விபத்து இறந்தாரா என்ற கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow