ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்;ஒருவர் கைது
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட தேவராஜ் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தேவராஜிடம் கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?