அரியலூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 80 வயது முதியவர் ஒருவர் கைது

Jul 27, 2024 - 15:20
 0  7
அரியலூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 80 வயது முதியவர் ஒருவர் கைது

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் மூக்காயி, இவரது 8 வயது பெண் குழந்தையை கடந்த மே மாதம் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற 80 வயதாகும் முதியவர் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.இதனை சிறுமியின் தயார் மூக்காயி ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மருதமுத்துவிடம் கூறியுள்ளார். மேலும், விஷயத்தை மூடிமறைக்க பணம் வாங்கி கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.அவர் சிறுமியின் தாயிடம் சமாதானம் பேசி 80 வயது முதியவரிடம் இருந்து 25 ஆயிரம் பணத்தை வாங்கி கொடுத்தது அம்பலமானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow