சிவகாசி பட்டாசு நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடிக்கு விற்பனை

Nov 1, 2024 - 07:51
Nov 1, 2024 - 08:08
 0  3
சிவகாசி பட்டாசு நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடிக்கு விற்பனை

சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6000 கோடிக்கு விற்பனையானதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் ரவிதுரை தகவல் தெரிவித்துள்ளார். மழை உள்ளிட்ட காரணங்களால் 75% மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெற்றதாக தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow