இரத்த கொடையாளர்களுக்கு ஆட்சியர் தலைமையில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (24.06.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் இரத்த கொடையாளர்களை பாராட்டி, சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இஆப., அவர்கள் வழங்கினார்.
What's Your Reaction?






