குட்கா பொருட்களுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை நீட்டிப்பு

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றிற்கான தடையை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.குட்கா, பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு 2025 மே 23 வரை தடை நீட்டிப்பு.
What's Your Reaction?






