மழை காரணமாக 7வது நாளாக அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

May 25, 2024 - 21:06
 0  5
மழை காரணமாக 7வது நாளாக அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மற்றும் கனமழை கொட்டிதீர்த்து வரும் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி உபரி நீர் திறப்பு. அதனை தொடர்ந்து ஆக்ரோஷமாக கொட்டும் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏழாவது நாளாக தொடரும் தடை.இந்நிலையில் கோதையாறு, தாமிரபரணி ஆறு, பரளி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow