இந்தியன் வங்கி கிளை இடமாற்றம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் டிஎஸ்பி அலுவலகம் எதிரே இந்தியன் வங்கி கிளை இயங்கி வந்தநிலையில் நாளை காலை 10 மணி முதல் BDO அலுவலகம் பேருந்து நிலையம் கலைமகள் பள்ளி கட்டிட வளாகத்தில் இடமாற்றம் செய்யப்படுவதாக பென்னாகரம் இந்தியன் வங்கி கிளை சார்பாக பேனர்கள் வைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?